Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வேதாத்ரி மகரிஷி/எப்போதும் ஆனந்தம்

எப்போதும் ஆனந்தம்

எப்போதும் ஆனந்தம்

எப்போதும் ஆனந்தம்

ADDED : ஜன 01, 2016 11:01 AM


Google News
Latest Tamil News
* ஆசையை சீர்படுத்தி வாழ்ந்தால் வாழ்வே ஆனந்த மயமாகி விடும்.

* நம் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் மனித வாழ்வு உருண்டு கொண்டிருக்கிறது. அதற்குள் நான் யார் என்பதற்கு விடை தேடுங்கள்.

* கவலைப்படுவதால் மனதின் ஆற்றலும், உயிரின் சக்தியும் வீணாகிறது. எதிலும் அளவறிந்து வாழப் பழகினால் சிக்கலுக்கு இடமிருக்காது.

* கடமையுணர்வுடன் பணியாற்றுங்கள். அதன் மூலம் உங்கள் உரிமைகளும், நலன்களும் முழுமையாக பாதுகாக்கப்படும்.

-வேதாத்திரி மகரிஷி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us